News Just In

1/28/2020 08:10:00 AM

சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்குவது இடைநிறுத்தம்


சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன் அரைவல் வீசா (visa-on-arrival) வழங்குவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்துவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

No comments: