சர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் இன்று ஆகும். ஒன்றாக சிந்திப்போம் - 'மாற்றத்தை ஏற்படுத்துவோம் - எய்ட்ஸை இல்லாது ஒளிப்போம்' என்பதே இந்த சர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தின் தொனிப்பொருளாகும்.
எய்ட்ஸ் நோயை 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து முற்றாக ஒழிப்பதே சுகாதார அமைச்சின் நோக்கமாகும் என்று தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் விசேட வைத்தியர் ஆசிறி ஹேவா மாலகே தெரிவித்துள்ளார்.
தாய் மூலமாக குழந்தைக்கு HIV நோய் ஏற்படுவதை முழுமையாக இல்லாது செய்த நாடாக தற்பொழுது இலங்கை சர்வதேச சுகாதார அமைப்பினால் பெயறிடப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: