கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் தற்போது எதிரிகளாக்கப்பட்டுள்ளனர்.
முன்னைய காலத்தில் தமிழர்கள் தமிழீழம் கேட்டு போராடியபோது, எவ்வாறு சிங்களவர்களுக்கு எதிரிகளாக தமிழர்களும் தமிழ் தலைவர்களும் ஆக்கப்பட்டார்களோ, அதேபோல ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் எதிரிகளாக்கப்பட்டுள்ளனர்” என மேலும் தெரிவித்தார்.

No comments: