
செட்டிபாளையம் சிவன் பாலர் பாடசாலையின் 6வது பரிசளிப்பு விழா பாடசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மு.பாலகிருஸ்ணன் தலைமையில் மட்/பட்/செட்டிபாளையம் மவி ஒன்றுகூடல் மண்டபத்தில் 30.11.2019 இடம்பெற்றது.
பிரதம அதிதியாக மட்/போதனா வைத்திய சாலையின் குழந்தை பேற்றியல் வைத்திய நிபுணரும், கிழக்குப் பல்கலைக் கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி மா.திருக்குமார் அவர்களும் அவரது பாரியார் மட்/போதனா வைத்திய சாலையின் குழந்தை வைத்திய நிபுணர் திருமதி. விஜி திருக்குமார்,
சிறப்பு அதிதியா மட்/ மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஜெ.கணேசமூர்த்தி, கௌரவ அதிதியா மட்/பட்/செட்டிபாளையம் மவி அதிபர் திரு.வ.சந்திரகுமார் அவர்களும் கலந்துகொண்டனர்.














No comments: