உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று பிற்பகல் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை முன்னிலையாகியிருந்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடம் சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
12/06/2019 07:29:00 PM
Home
/
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
/
உள்ளூர்
/
மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!
மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: