பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொதியினை வழங்கி வைப்பதனையும் அருகில் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் த.ஹரிபிரதாப், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் உட்பட பலர் கலந்து கொண்டிருப்பதையும் படத்தில் காணலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட சித்தாண்டி மற்றும் கிரான் பகுதிகளை சேர்ந்த மக்களையும், வெள்ளத்தினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு முற்று முழுவதுமாக போக்குவரத்து பாதிக்கபட்ட வீதிகளையும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் டிலும் அமுலுகம (11) புதன்கிழமை படகு மூலம் சென்று பார்வையிட்டார்.







No comments: