Peace Expo 2019 என்ற கொழும்பு உணவு திருவிழா எதிர்வரும் 14,15ஆம் திகதிகளில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
The road to rights என்றஅமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ள பேண்தகு அபிவிருத்தி இலக்கை எட்டுவதனை நோக்காகக் கொண்டு கொழும்பு உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12/11/2019 12:51:00 PM
கொழும்பில் இடம்பெறும் Peace Expo 2019-உணவு திருவிழா
Subscribe to:
Post Comments (Atom)

No comments: