News Just In

11/19/2019 12:03:00 PM

ஜனாதிபதியின் புதிய செயலாளராக P.B.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்


புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி P.B. ஜயசுந்தரவை நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அவர் இன்று பெற்றுக்கொண்டார்.

No comments: