News Just In

11/23/2019 06:37:00 PM

அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வாய்ப்பு-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் வாய்ப்பு தமக்கு கிடைத்திருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தம்மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாமல் சேவையாற்றப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மீது நம்பிக்கை வைத்து கடற்றொழில் நீரியல் வள அமைச்சின் கடமைகளை புதிய ஜனாதிபதியும் பிரதமரும் ஒப்படைத்தமைக்காக மக்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: