கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காதவர்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ற்குள் பிரவேசித்து தமது அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து தமக்கான அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அவ்வாறு செய்ய முடியாதவர்கள் 011 2784208 அல்லது 011 3183850 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அனுமதி அட்டைகளை பக்ஸ் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி அட்டைகளைப் பெற கீழ்வரும் இணைப்பை பார்வையிடவும்
http://www.slexams.com/

No comments: