News Just In

11/22/2019 07:03:00 AM

புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம்!

புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை (22.11.2019) பதவியேற்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (21.11.2019) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்தார்.

No comments: