News Just In

11/22/2019 07:42:00 AM

மேற்கிந்திய தீவுகள் இருபதுக்கு 20, ஒருநாள் கிரிக்கட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள மேற்கிந்திய தீவுகள் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத உள்ளது. 

தேர்வுக் குழு கூட்டத்திற்குப் பின் இந்த தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச T20 தொடரில் ஓய்வில் இருந்த அணித்தலைவர் விராத் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அணி விபரம்: 

No comments: