காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்டி.எம்.ஜயரட்னவின் பூதவுடலுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் அன்னாரின் பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை (22.11.2019) பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இன்று பிற்பகல் ஒரு மணியிலிருந்து 3 மணிவரை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பூதவுடல் வைக்கப்படவுள்ளது.
பூதவுடலுக்கு கௌரவம் செலுத்துவதற்காக வருகை தரவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர்கள், அரச அதிகாரிகள், உறவினர், நண்பர்கள் பகல் 12.30க்கு பாராளுமன்றகட்டடத் தொகுதிக்கு வருகை தரவேண்டும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
11/22/2019 07:57:00 AM
முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் கௌரவம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: