இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.) ரஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியை விட வேகமாக செல்லும் இந்த ஏவுகணைகள் தரை, வான், கடல் என 3 விதமான பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தயாரான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய கடற்படை அரபி கடலில் வைத்து இலக்கை நோக்கி ஏவியது. இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: