News Just In

11/26/2019 11:09:00 AM

ஐ. தே. கட்சியின் தலைமையில் இருந்து ரணில் விலக உடன்பாடு-அடுத்த தலைவராக சஜித்!


சற்றுமுன் ஐ.தே.க தலைமை தரப்பிலிருந்து வந்த செய்தி, ரணில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலிருந்து விலக உடன்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க/ ஐ.தே.மு தலைவராக சஜித் பெரும்பாலும் தெரிவு செய்யப்படுவார். இது தொடர்பில் ஐ.தே கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெறும். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தொடர்பிலும் முடிவு செய்யப்படும் என மேலும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: