இன்று (28.11.2019) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் கென்ரர் ரக வாகனத்தில் பயணித்தவர்கள் காயமடைந்ததுடன், பயணிகள் தரிப்பிடக் கட்டடம் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது. அதிஷ்டவசமாக உயிராபத்து எதுவும் நிகழவில்லை.
விபத்து தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



No comments: