(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்கு புதிய பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவையைச் சேர்ந்த எஸ்.எம். அல் அமீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இவர் இப்பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக கடமை புரிந்து வந்தார்.
தற்போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அல் அமீன் ஏறாவூர் பிரதேச செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
11/26/2019 04:21:00 PM
ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவுக்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: