News Just In

11/29/2019 08:48:00 PM

கொழும்பில் கடும் மழை-வீதிகளில் வாகன நெரிசல்


கொழும்பில் கடும் மழை காரணமாக வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் , அவதானமாக பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: