News Just In

11/27/2019 10:47:00 AM

புதிதாக நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் முழு விபரம்!

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று (27.11.2019) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்
01. சமல் ராஜபக்ஷ - பாதுகாப்பு

02. வாசுதேவ நாணயக்கார - நீர்வளங்கள் வசதிகள்

03. காமினி லொக்குகே - நகர அபிவிருத்தி

04. ஜோன் செனவிரட்ன - பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி

05. மஹிந்த சமரசிங்க - பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள்

06. சி.பி.ரத்நாயக்க - புகையிரத சேவைகள்

07. சுசில் பிரேம ஜயந்த - சர்வதேச ஒத்துழைப்பு

08. மஹிந்த யாப்பா அபேவர்தன - நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி

09. எஸ்.பி. திஸாநாயக்க காணி மற்றும் காணி அபிவிருத்தி

10. லக்ஷமன் யாப்பா அபேவர்தன - தகவல் தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்

11. சுசந்த புஞ்சிநிலமே - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை

12. அநுர பிரியதர்ஷன யாப்பா - உள்ளக வர்த்தக மற்றும் பாவனையாளர் நலனோம்புகை

13. பிரியங்கர ஜயரத்ன - சுதேச வைத்திய சேவைகள்

14. ரஞ்சித் சியம்பலாப்பிடிய - கல்விச் சேவைகள்

15. மஹிந்தானந்த அளுத்கமகே - மின்சக்தி

16. துமிந்த திசாநாயக்க - இளைஞர் விவகாரம்

17. தயாசிறி ஜயசேகர - கைத்தொழில்

18. லசந்த அழகியவண்ண - அரச முகாமைத்துவ கணக்கீடு

19. கெஹெலிய ரம்புக்வெல்ல - முதலீட்டு மேம்பாடு

20. அருந்திக பெர்னாண்டோ - சுற்றுலா மேம்பாடு

22. திலங்க சுமதிபால - தொழில்நுட்ப புத்தாக்கம்

23 மொஹான் பிரியதர்ஷன - மனித உரிமைகள் சட்ட சீர்திருத்தம்

24. விஜித பேரகொட - மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்

25. விதுர விக்கிரமநாயக்க - கமநலம்

26. செஹான் சேமசிங்க - அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள்

27. கனக ஹேராத் - துறைமுக அபிவிருத்தி

28. ரொஷான் ரணசிங்க - மகாவலி அபிவிருத்தி

29. ஜானக்க வக்கும்பர - ஏற்றுமதி கமத்தொழில்

30. தினும் அமுனுகம - போக்குவரத்து சேவைகள் மற்றும் முகாமைத்துவம்

31.லொஹான் ரத்வத்த - நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி

32. விமல் வீர திஸாநாயக்க - வனஜீவராசிகள் வளங்கள்

33. ஜயந்த சமரவிக்ரம - சுற்றாடல்

34. சனத் நிஷாந்த பெரேரா - கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி

35. தாரக்க பாலசூரிய - சமூக பாதுகாப்பு

புதிய பிரதி அமைச்சர்களின் விபரம்
01. நிமால் லான்ஷ - சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு

02. காஞ்சன விஜேசேகர - கடற்தொழில் நீரியல் வளமூலங்கள்

03. இந்திக அனுருத்த - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி

No comments: