அரச, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை இன்று வழங்கப்படவுள்ளது.
அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் ஜனவரி மாதம் 02ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11/29/2019 08:39:00 AM
அரச, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை இன்று
Subscribe to:
Post Comments (Atom)

No comments: