இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியற்குழு ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான அரசியல் நிலவரங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்றைய தினம் கூடவுள்ளது.
இந்தக் கூட்டம் திருகோணமலையில் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது. சமகால மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11/24/2019 09:17:00 AM
திருகோணமலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியற்குழு கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: