News Just In

11/27/2019 07:35:00 AM

சவூதி அரேபிய தூதுவருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாஸர் அல் ஹர்திக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

திங்கட்கிழமை (25.11.2019) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அஸ்ஸெய்யித் மசூர் மௌலானாவும் கலந்துகொண்டார்.

No comments: