News Just In

10/31/2019 10:34:00 AM

தபால் மூல வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு அருகாமையில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை

தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் மத்திய நிலையத்தில் இருந்து 500 மீற்றர் பிரதேசத்திற்குள் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவிக்கையில், அரசாங்க நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

No comments: