தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் இணைப்பாளர் மஞ்சுள கயநாயக்க இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 400 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தபால் மூலம் வாக்களிக்கும் பொழுது வாக்குச்சீட்டில் புள்ளடி இடுவதை செல்பி புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் அனைத்து அரசாங்க ஊழியர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments: