01. சிறுவர்களைப் பாதுகாத்தல் - தேசிய நம்பிக்கை நிதியை ஸ்தாபித்தல்
02. இரசாயன ஆயுத இணக்கப்பாடு மற்றும் இரசாயன பாதுகாப்பு இடரற்ற முகாமைத்துவம் தொடர்பான இரசாயன ஆயதங்களை தடை செய்யும் சர்வதேச அமைப்பின் ஆசிய அங்கத்துவ நாடுகளின் பிராந்திய மகாநாடு
03. பேண்தகு அபிவிருத்தி பயன்பாடு மற்றும் தயாரிப்பு தொடர்பான தேசிய கொள்கை
04.மொரகஹகந்த – களுகங்கை மகாவலி 'எவ்' வலய சேதனப் பசளையினால் விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்படும் பேண்தகு அபிவிருத்தி வலயமாக பெயரிடுதல்
05. என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கடன்திட்டத்தின் வசதிகளை விரிவுபடுத்தல்
06. சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய பொருட்கள் , நீர் அறை மற்றும் உலோக மற்றும் பிவிசி ரகத்தில் நீரை பெற்றுக்கொள்வததற்கான மிடாவின் திறப்படைப்புக் குழாய் (Faucet) மற்றும் நிறுத்தும் ஒருவழி அடைப்புத் தடுக்கு (Valve) ஆகியவற்றுக்கான ஒழுங்குறுத்தல் நடைமுறையை முன்னெடுத்தல்
07. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டபின்படிப்பு முகாமைத்துவ நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் கெ சாட் பல்கலைக்கழகத்தின் Kesat Saad University of Thailand வணிக நிர்வாக பீடத்திற்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை
08. இலங்கைக்கு மானியமாக வழங்கப்படவுள்ள பிலேமிங் நிதியத்திற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளுதல்
09. முத்துராஜவெலவில் அமைந்துள்ள 2 ஏக்கர் 3 ரூட் 34.51 பேர்ச் ஆன காணியொன்றை வரையறுக்கப்பட்ட இலங்கை கனிய வள முனையங்கள் (Terminal ) நிறுவனத்திற்கு வழங்குதல்
10. இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்காக அரசாங்க காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குதல்
11. இலங்கையில் தெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்காக செயற்பாட்டு குழவொன்றை அமைத்தல்
12. கல்தொட்ட பொலிஸ் நிலையத்திலுள்ள காணி மற்றும் கட்டிடத்தை இலங்கை பொலிஸிடம் கையளித்தல்
13. நெல் தவிர்ந்த ஏனைய பயிர் உற்பத்திக்கான உர நிவாரணம் வேலைத்திட்டத்தின் கீழ் யுரியா (மேலதிக உர எடையை) இறக்குமதி செய்தல்.
14. தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கை
15. பரிந்துரைக்கப்படும் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
16. தேசிய மிருகக்காட்சி திணைக்களத்தின் அபிவிருத்தி திட்டத்திற்கான ஆலோசனை சேவையை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை
17. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கடன் நிதி வழங்கும் பேண்தகு நகர அபிவிருத்தி திட்டதின் 3ஆவது பொதி – குருநாகல், இரத்தினபுரி மற்றும் தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் சுற்றாடல் முகாமைத்துவ சேவைக்கான விரிவான அடிப்படையிலானத் திட்டம் மற்றும் பெறுகை பணிகளை மேற்கொள்வதற்காக ஆலோசகர்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தம்.
18. சுற்றுலா அலுவல்களுக்காக வரி அடிப்படையிலான ரயில் அபிவிருத்தி மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான சேவை வழங்குநர்களின் பெறுகையை மேற்கொள்ளுதல்
19. முதியோர்களின் புகையிலை பாவணை தொடர்பான சர்வதேச ஆய்வு – 2019ஃ2020
20. 'சிலோன் டி' சர்வதேச ரீதியில் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ரஷ்யா மற்றும் யுக்ரேன் நாடுகளுக்கு பொதுமக்களின் தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான நிறுவனமொன்றை தெரிவு செய்தல்
21. மரணம் சான்றிதழ்களை பெற்றோர் உறுதிசெய்யப்பட்டவர்களின் ('காண முடியாமைக்கான சான்றிதழை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் காணாமல் போனதற்கான வழங்கப்படும் மரண சான்றிதழ்) இடைக்கால நிவாரணத்திற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளல்
22. மறைவான குற்றவாளிகளின் சொத்துக்கள் சட்டம்
23. 2020.01.01.தொடக்கம் 2020.08.31 வரையில் மர்கன் Marban oil எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை எட்டுதல்
25. பெருந்தோட்டத்துறையை அபிவிருத்தி செய்தல்
26. வரையறுக்கப்பட்ட லங்கா சதோசவிற்காக உள்ளுர் சந்தையின் மூலம் வெள்ளை நாடு மற்றும் சம்பா அரிசியை கொள்வனவு செய்தல்
No comments: