மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நிலவும் அடைமழையினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புத்தளம் மாவட்டத்தில் 8,056 குடும்பங்களைச் சேர்நத 31,720 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்காக 19 தற்காலிக முகாம்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 14 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இப்பிரதேங்களில் மழை பெய்துவருகிறது. மாத்தறை மாவட்டத்தில் சுமார் 500 பேர் பாதிக்கப்ட்டுள்ளர்.

No comments: