News Just In

1/20/2026 09:37:00 AM

மொழி அழிந்தால் இனம் அழியும்..!

 மொழி அழிந்தால் இனம் அழியும்..!


ஈழத்தமிழினம் தமது வாணிப நிலையங்களுக்கு தாய் மொழியில் பெயர்கள் வைத்து அலங்கரித்த வரலாறுகள் தொடர்கிறது..அன்று தமிழ் இனத்தின் தலைமையாக வழிநடத்திய கிளிநொச்சி மண்ணில் இன்று (18/01/2026) புதிதாக திறந்து வைக்கப்பட்ட வெதுப்பகம்..!

 இது கிளிநொச்சி இரணைமடு சந்தியில்…

No comments: