News Just In

6/04/2021 02:12:00 PM

மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன 17 வயது பாடசாலை மாணவி சடலமாக மீட்பு...!!


இரத்தினபுரி – தும்பர, இஹலபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவி, (17 வயது) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல்போயுள்ள ஏனையவரை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மண்சரிவில் காயமடைந்த குறித்த சிறுமியின் தாய், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.




No comments: