News Just In

2/19/2020 12:24:00 PM

கொரோனா வைரஸ் தொற்று!-சீன பெண் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அங்கொட மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சீன பெண் பூரணமாக குணமடைந்துள்ள நிலையில் இன்று (19) முற்பகல் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, மருத்துவமனையின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

No comments: