அவருடன் இ.கி.மிசனின் மட்டக்களப்பு மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ, உதவி மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவனானந்தா ஜீ ஆகியோரும் விஜயம் செய்தனர்.
அவர்கள் கண்ணகை அம்மனாலயத்தில் வரவேற்கப்பட்டு விசேடபூஜையுடன்அங்கிருந்து அம்மனின் திருவுருவப்படத்துடன் காரைதீவில் அண்மையில் மூடப்பட்ட இ.கி.மிசன் சாராதா சிறுமியரில்லத்திற்கு விஜயம் செய்தனர்.
அங்கு அம்மனின் திருவுருவப்படம் வைத்து தீபாராதனை காட்டப்பட்டு புஸ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மிசன் பக்தர்கள் மத்தியில் இலங்கைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ உரையாற்றினார்.
இ.கி.மிசன்செயற்பாடுகள் இங்கு தொடர்ந்து நடைபெறும். அதற்கு காரைதீவூர் மக்கள் யாவரும் பூரண உதவி ஒத்தாசை வழங்கவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். பின்பு சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த இல்லத்திற்கு விஜயம்செய்து அங்கு மணிமண்டபத்தில் விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

No comments: