ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையின் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கான கோரிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.தனக்கெதிரான வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், இந்தக் கோரிக்கையை நிராகரித்து சற்று முன்னர் உத்தரவிட்டது.

No comments: