News Just In

11/01/2026 09:04:00 AM

சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள எரிவாயு விலை! லிட்ரோ நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள எரிவாயு விலை! லிட்ரோ நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்




நவம்பர் மாதத்திற்கான எரிவாயு விலைகளில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
விலைகளில் மாற்றம் இல்லை

சர்வதேச சந்தையில் எரிவொயு விலை உயர்வு மற்றும் அந்நிய செலாவணி விகிதங்கள் தொடர்பான சவால்கள் இருந்த போதிலும், விலைத் திருத்தத்தில் மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தாதிருக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, நவம்பர் மாதத்திலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள விலையிலேயே லிட்ரோ எரிவாயு விற்பனை செய்யப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments: