News Just In

9/24/2026 09:34:00 AM

இரத்மலானை சொய்சாபுரம் தீவிபத்தில் ஒருபர் பலி!

 இரத்மலானை சொய்சாபுரம் தீவிபத்தில் ஒருபர் பலி!



இரத்மலானை, சொய்சாபுரம் தொடர்மனைக் குடியிருப்புத் தொகுதியின் 'C' பகுதியில் நேற்று  (23) இரவு எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

No comments: