News Just In

9/25/2026 05:16:00 PM

கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சகத்தின் புதிய செயலாளராகதிரு. என். மணிவண்ணன் ! .

கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சகத்தின் புதிய செயலாளராகதிரு. என். மணிவண்ணன் ! .


கிழக்கு மாகாணண ஆளுநர் திரு. ஜயந்த லால் ரத்னசேகர அவர்களால், திரு. என். மணிவண்ணன் அவர்கள் இன்று (25) கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சகத்தின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.

No comments: