சிறார்களுக்கான சதுரங்க வகுப்புகள் நாளை ஆரம்பம்!
சிறார்களுக்கான சதுரங்க விளையாட்டுகளுக்கான பயிற்சி வகுப்பு
உங்கள் குழந்தைகளின் சிந்தனைத் திறன், கூர்மையான கவனம், மற்றும் விரைவாக முடிவெடுக்கும் திறனை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லுங்கள்!
(CHESS COACH)
Eng. K. KIRUTHIKAN
அவர்கள் நடத்தும் செஸ் வகுப்பு EDS-ல் தொடங்குகிறது.
Eastern Province major division Champion 2024 ஆகிய பெருமைகளைக் கொண்ட அவரிடம்,
1604 International Rating மற்றும்
7 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கும் அனுபவம்
Age: 5 and Above
உங்களுடைய இடத்தை இன்றே முன்பதிவு செய்யுங்கள்!
*Class Start date
September -19*
Chess வகுப்புகள் Weekend evenings-ல் மட்டுமே நடக்கும்.
மேலதிக
விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்
R. Karikalan - 0756721767
V. Kamalathash - 0777679596ன சதுரங்க வகுப்புகள் நாளை ஆரம்பம்!
No comments: