டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.பட்டு வேஷ்டி சட்டையில் வந்த முதலமைச்சர் விஜய்க்கு வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
40 கி.மீ தூரத்துக்கு கொடிகம்பங்கள் பேனர்கள் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேட்டூர் அணை பகுதி முழுவதும் போலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தண்ணீர் 45 நாட்களுக்கு திறந்துவிடப்படும் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments: