News Just In

9/07/2026 05:09:00 AM

கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் சிறார்களுக்கான சதுரங்கம் கரம் பயிற்சி வகுப்புகள்!

 கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் சிறார்களுக்கான சதுரங்கம் கரம் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது





கல்வி அபிவிருத்தி சங்கத்தின் உள்ளக விளையாட்டு கழகம் நடத்தும் சிறார்களுக்கான சதுரங்கம் மற்றும் கரம் விளையாட்டுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது . இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயர்விபரங்களை 19/09 /2026 திகதிக்கு முன்னர் கல்வி அபிவிருத்திச் சங்க அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்

மேலதிக விவரங்களுக்கு 
திரு வி கமலதாஸ் , திரு கோ .சாத்விகன், இ .கரிகாலன் ஆகியோரில் ஒருவ ருடன் தொடர்பு கொள்ளுமாறு அறியத்தருகிறார்கள்

No comments: