News Just In

9/19/2026 06:17:00 AM

வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு




கல்கமுவ சாந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகளை செய்த நிலையில் அவருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments: