News Just In

9/02/2026 06:28:00 PM

சற்றுமுன் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்.. 56,000 மாணவர்களின் சாதனை!

சற்றுமுன் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்.. 56,000 மாணவர்களின் சாதனை!




2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட (Cut-off Mark) அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பரீட்சைக்கு மொத்தம் 294,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும் அவர்களில் 289,867 மாணவர்கள் மாத்திரமே பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: