22ஆவது திருத்தம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேறியது
நாடாளுமன்றம் 22-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது. இதில் 158 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 63 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
9/26/2026 06:01:00 AM
22ஆவது திருத்தம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேறியது
Subscribe to:
Post Comments (Atom)
No comments: