News Just In

8/24/2026 11:12:00 AM

திடீரென காணாமல்போன வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு - தீவிரமடையும் விசாரணை

திடீரென காணாமல்போன வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு - தீவிரமடையும் விசாரணை


காணாமல்போனதாக கூறப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹியங்கனை, மாபகடாவெவ பகுதியில் உள்ள பாறையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, காணாமல்போன வைத்தியரை தேடுவதற்காக இன்று (24) அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

No comments: