நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடல்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
கடந்த 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழ்நதனர்.
இந்த மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: