News Just In

7/19/2026 06:36:00 AM

உலகக் கிண்ண கால்பந்து திருவிழா !மூன்றாமிடத்துக்காக மோதும் பிரான்ஸ் - இங்கிலாந்து


உலகக் கிண்ண கால்பந்து திருவிழா !மூன்றாமிடத்துக்காக மோதும் பிரான்ஸ் - இங்கிலாந்து



உலகக் கிண்ண கால்பந்து திருவிழா அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கௌரவமான மூன்றாமிடத்தைக் கைப்பற்ற ஐக்கிய அமெரிக்காவில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து மோதுகின்றது.

பிரான்ஸ் பயிற்சியாளர் டெஷம்ப்ஸின் கடைசிப் போட்டி

பிரான்ஸின் முகவரியாக கடந்த 14 ஆண்டுகள் வலம் வந்த பயிற்சியாளர் டிடியர் டெஷம்ப்ஸின் கடைசிப் போட்டி இதுவாகும். 2018-இல் உலகக் கிண்ண சம்பியன், 2022-இல் இறுதிப் போட்டி என பிரான்ஸைஉலகின் அசுர பலமிக்க அணியாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

No comments: