தமிழமுதம்வெளியீடுசெய்யும்(460000தமிழ்பெயர்த்தொகுப்பு புத்தகம் மட்டக்களப்பு ,திருமலை,அம்பாரை மாவட்ட தமிழ்சங்கங்களின் ஏற்பாட்டில் நாளை(10/05/2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணிக்கு பிள்ளையாரடியில்அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ்சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு தமிழ்சங்கத் தலைவர் சைவப் புலவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் மேற்படி வெளியீட்டுநிகழ்வு நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பில் ' தமிழமுதம்' வெளியீடு செய்யும் தமிழ்பெயர்த் தொகுப்பு புத்தகம்
No comments: