News Just In

4/10/2026 08:23:00 PM

ஊடகவியலாளரிடம் மிக கேவலமான முறையில், இழிவான முறையில் பேசிய காவல்துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ..!

ஊடகவியலாளரிடம் மிக கேவலமான முறையில், இழிவான முறையில் பேசிய காவல்துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்



நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 09.04.2026. காவல்துறைக்குப் பொறுப்பானஅமைச்சர் இங்கு இருப்பதால் கூறுகிறேன், சுலோச்சனா ராமய்யா என்றஊடகவியலாளர் கடந்த முறை ஈரானில் இருந்து கப்பல் வந்தபோது, அந்தக்கப்பலுக்குச் சென்று தகவல்களைப் பதிவு செய்ய முயன்றபோது, மிகக் கேவலமானமுறையில், இழிவான முறையில் அந்த ஊடகவியலாளரிடம் காவல்துறை அதிகாரிகள்பேசியதாக அவர் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனென்றால், ஊடக அடையாளஅட்டையைக் காண்பித்த பிறகும், அவர்கள் பேசிய சில வார்த்தைகளை நான்இங்குச் சொல்ல விரும்பவில்லை. 'இரண்டு ரூபா ஊடகவியலாளர்கள் நாட்டைஅழித்துவிட்டார்கள்' என்று ஒரு பெண் ஊடகவியலாளரிடம், அதுவும் ஒரு சர்வதேசஊடகவியலாளரிடம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள்.

இது குறித்து அந்த ஊடகவியலாளருக்கு காவல்துறையினரால் இழைக்கப்பட்ட அநீதிகுறித்து விசாரணை நடத்துமாறு சாணக்கியன் கேட்டுக்கொடுள்ளார்  








No comments: