News Just In

4/29/2026 06:27:00 PM

அடுத்த வருட ஆரம்பத்தில் கொழும்பு புறநகரில் மின்சார ரயில் சேவை!

அடுத்த வருட ஆரம்பத்தில் கொழும்பு புறநகரில் மின்சார ரயில் சேவை
- முதல் கட்டம்: மருதானையிலிருந்து மாகும்புர, கொழும்பு கோட்டையிலிருந்து ராகம, கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை




கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

No comments: