கொழும்பு செட்டியார் தெருவின் தகவலின் படி இன்றைய தினம் (21.03.2026) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 347800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 378000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 388,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 378000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 388,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 357,000 ரூபாவாக காணப்பட்டிருந்தது.
அதன்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை பத்தாயிரம் ரூபாவாலும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 9,200 ரூபாவாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் இன்று உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4490 முதல் 4507 டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: