அண்மையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டு மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவான மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவர்களான M. .கவிஷானன் மற்றும் S. கவிஷான் ஆகியோரையும் மாவட்ட மட்ட போட்டியில் கலந்துகொண்ட ஏனைய மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கின்ற நிகழ்வு வித்தியாலய முதல்வர் R. மாதவன் அவர்களின் தலைமையில் நேற்று காலை ஒன்றுகூடலின் போது இடம்பெற்றது.
தொடர்ந்து ஒவ்வொரு முறையும் கணித ஒலிம்பியாட் போட்டியில் மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மாணவர்கள் சாதித்து வருவதுடன் இம்முறையும் (2026) தங்களது பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன் அவர்கள் சர்வதேச கணித ஒலிம்பியாட் வரை சென்று சாதிக்கும் இவ் மாணவர்களுக்கான பயிற்சிகளை சிறப்பாக வழங்கிவரும் வித்தியாலய கணிதப்பாட ஆசிரியர்களான திரு.இரா. கரிகாலன் திரு.ம. ஜெயக்குமார் ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள்
கிழக்கு மாகாண மாகாணமட்ட ஒலிம்பியாட் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது

No comments: