News Just In

7/22/2026 08:52:00 AM

கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு: தனியாக ஆராய்வு நடத்த முடிவு

கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு: தனியாக ஆராய்வு நடத்த முடிவு



செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன் கலந்துரையாடி, பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அவிப்பிராஜங்களை கேட்ட பின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.


No comments: