.(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)
றமழான் பெருநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட விடுமுறை முடிந்து, இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மார்ச் 23, திங்கள்கிழமை முதல் மீண்டும் இயங்கத் தொடங்கும்.
2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் மார்ச் 23 முதல் ஏப்ரல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
ஏப்ரல் 11 (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் 19 (ஞாயிற்றுக்கிழமை) வரை சித்திரைப் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படும்.
புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு, ஏப்ரல் 20ஆம் திகதி திங்களன்று முதலாம் தவணையின் நான்காம் கட்ட கற்றல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி போன்ற சூழல்களைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பாடசாலைகளுக்கு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. . அந்தத் தினத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தத்தமது வீடுகளில் இருந்தவாறே கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments: